SUBASREE Saving Scheme
- இந்த சேமிப்பு திட்டத்தின் கீழ் உறுப்பினர்கள் தவணை முறையில் சேமித்து அந்த முதலீட்டிருந்து தங்கம் எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
- ஐந்து குரூப்கள்.
- ரூ.100/-, ரூ.200/-, ரூ.500/-, ரூ.1000/-, ரூ.2000/-.
- இத்திட்டத்தில் சேருபவர்கள் அவர்கள் தேர்ந்தெடுத்த குரூப்களின் படி மாதந்தோறும் ரூ.100/-, ரூ.200/-, ரூ.500/-, ரூ.1000/-, ரூ.2000/-. என்ற முறையில் மாதந்தோறும் 15(பதினைந்து) மாதங்களுக்கு தொடர்ந்து செலுத்தி வர வேண்டும். 16(பதினாறாவது) மாதத்தில் கீழ்கண்டவாறு அவர்களின் விருப்பத்திற்கேற்ப மேற்கண்ட பொருட்களை எங்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
குரூப் | 15 மாதங்கள் தாங்கள் செலுத்தும் தொகை | போனஸ் தொகை | 15 மாதத்தில் பெறக்கூடிய பொருட்களின் மதிப்பு |
100 | 1,500 | 150 | 1,650 |
200 | 3,000 | 300 | 3,300 |
500 | 7,500 | 750 | 8,250 |
1,000 | 15,000 | 1,500 | 16,500 |
2,000 | 30,000 | 3,000 | 33,000 |
நிபந்தனைகள்:
- இத்திட்டத்தில் உறுப்பினராக சேருபவர்கள் மேலே குறிப்பிட்ட தொகைக்கு எங்களிடமிருந்து தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் பெற்றுக் கொள்ளலாம். எங்க சந்தர்ப்பத்திலும் இந்த தொகை ரொக்கமாக வழங்கப்படமாட்டாது.
- மாத தவணைகள் செலுத்துதல், மாதாந்திர சாந்த தொகைகளை எங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 30 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே பணம் செலுத்த முடியும். (மாதம் ஒரு முறை) .
- இத்திட்டத்தில் சேரும் போது கொடுக்கின்ற தொலைபேசி எண்ணை 15 மாதங்களும் கண்டிப்பாக மாற்றக் கூடாது. (எக்காரணத்தை கொண்டும் தொலைபேசி எண்ணை மாற்ற இயலாது).
- GST உண்டு.
- இத்திட்டத்தில் 22 காரட் தங்க காசு மற்றும் 24 காரட் தங்கம் விற்பனைக்கு கிடையாது .
- சீட்டு சம்பந்தமான விசாரணை மற்றும் ஆலோசனைகளுக்கு
- தொலைபேசி +91 9965570341எண்ணை தொடர்பு கொள்ளவும்.
- இத்திட்டத்தில் சேர்ந்தவர்கள் ஆன்லைன் மூலமாகவும் செலுத்தலாம். (Web: www.subasreejewellers.com) ,எங்களது கிளைகளில் நேரில் வந்து மாத தவணை கட்டிக்கொள்ளலாம்.
- இத்திட்டத்தில் இடையே விலகினால் போனஸ் தொகை வழங்கப்படமாட்டாது. செலுத்திய தொகைக்குரிய பொருட்கள் மட்டுமே வழங்கப்படும்.
- இத்திட்டத்தின் விதிமுறைகளை முன்னறிவிப்பின்றி மாற்றி அமைக்க நிர்வாகத்திற்கு முழு உரிமை உண்டு.
- கடைசியாக செலுத்திய தவணை தேதியிலிருந்து 1 மாதத்திற்கு பிறகு பொருள் வாங்க முடியும்..
SUBASREE Gold Saving Scheme
நிபந்தனைகள்:
- இத்திட்டத்தில் சேருபவர்கள் தவணை செலுத்தும் தினத்தன்று உள்ள 22 கார்ட் தங்க விலையில் தங்கத்தை 0.500 கிராம், 1 கிராம், 2 கிராம், 4 கிராம் மற்றும் 8 கிராம் எடைகளில் இத்திட்டத்தில் உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.
- ஒவ்வொரு மாதமும் நீங்கள் தேர்வு செய்கின்ற கிராம் தான் 15 மாதங்களும் கட்ட வேண்டும். மாதம் ஒரு முறை தான் கட்ட முடியம்.
- 15 ஆவது மாத தவணை செலுத்திய நாளிலிருந்து 1 மாதத்திற்கு பிறகு நீங்கள் சேமித்த தங்க எடைக்கு சேதாரம் இல்லாமல் 916 தங்க நகைகள் வாங்கிக் கொள்ளலாம்.
- மாத தவணை கட்ட தவறினால் சேர்த்து கட்ட இயலாது. இடையில் தவறும் தவணைகள் 15 மாதங்களும் முறையே நீட்டிக்கப்படும்.
- இத்திட்டத்தில் தொடர்ந்து தவணை செலுத்த முடியாமல் இடையில் விலகும் உறுப்பினர்களுக்கு சலுகைகள் வழங்கப்படமாட்டாது.
- இத்திட்டத்தின் முடிவில் தாங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நகைகள் பிரிக்க முடியாத கூடுதல் எடையில் வாங்கும் போது அவற்றின் சேதாரம் வெவ்வேறாக இருந்தால் சராசரி சேதாரத்திற்கான மதிப்பு மற்றும் கூடுதல் எடைக்கான தொகையை அன்றைய தினத்தின் தங்க விலையில் அதற்காக வரியுடன் சேர்த்து செலுத்த வேண்டும்.
குரூப் | சேமிப்பு தங்கம் | EX RATE | 15 மாதத்தில் பெறக்கூடிய மொத்த தங்கம் எடை |
1,000 | 0.250 | 4000 | 3.750 |
2,000 | 0.500 | 4000 | 7.500 |
3,000 | 0.750 | 4000 | 11.250 |
4,000 | 1.000 | 4000 | 15.000 |
5,000 | 1.250 | 4000 | 18.750 |
- உதாரணமாக தாங்கள் சேமித்த எடை 15 மாதத்தில் 40 கிராம் இருப்பின்
- இத்திட்டத்தின் தாங்கள் வாங்கும் நகையின் எடை குறைவாக இருப்பின் அதற்கான சேதாரத்தின் மதிப்பை திரும்ப பெற இயலாது.
- எக்காரணம் கொண்டும் நீங்கள் செலுத்தும் தொகை பணமாக திரும்ப தர இயலாது.
- வெள்ளி, வைரம், பிளாட்டினம், கிஃப்ட் பொருள்கள், ஜாதி கற்கள், முத்து, பவளம் மற்றும் ஸ்பெஷல் நாகஸ், குங்குமச்சிவில் (கோல்ட்) இத்திட்டத்தில் பொருந்தாது.
- டெபிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம்.
- GST (Tax ) கண்டிப்பாக உண்டு.
- இத்திட்டத்தை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் பணம் செலுத்தலாம். (www.subasreejewellers.com) சீட்டு சம்மந்தமான ஆலோசனைக்கு தொலைபேசி +91 9965570341எண்ணை தொடர்பு கொள்ளவும். எங்களது கிளைகளில் நேரில் வந்து மாத தவணை கட்டிக்கொள்ளலாம்.
- இந்த திட்டத்தின் எல்லா அம்சங்களும் நிர்வாகம் முடிவே இறுதியானது. விதிமுறைகள் முன்னறிவிப்பின்றி மாற்றப்படக்கூடியவை.
- கடைசியாக செலுத்திய தவணை தேதியிலிருந்து 1 மாதத்திற்கு பிறகு பொருள் வாங்க முடியும்..